/ மாணவருக்காக / ஒரு கல்வியாளரின் பன்முகச் சிந்தனைகள்

₹ 155

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் அமைய வேண்டிய விதம் குறித்து ஆலோசனை தரும் நுால். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து எடுத்துரைக்கிறது.கல்வி மேம்பாட்டுக்கு வழிமுறை, வளம் சேர்க்கும் வளர்கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்றவற்றின் அவசியம் விவரிக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் மரபு வழி செய்திகள், திருக்குறள் ஒப்புரவு என சமூக பார்வை, இலக்கிய சிந்தனைகள், கல்வி சார்ந்து ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர், ஆய்வாளருக்கு பயன் தரும் நுால்.–- புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை