/ கதைகள் / ஒரு தனித்துவமான காடு

₹ 100

காட்டு விலங்கு, பறவைகளை கதாபாத்திரங்களாக்கி நன்னெறியை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிந்தி மொழியில் பால சாகித்திய புரஸ்கார் விருதை பெற்றது. சிறுவர் – சிறுமியர் விரும்பும் வண்ணம் எளிய நடையில் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. காட்டின் தனித்துவத்தை மையமாக வைத்து புனையப்பட்ட 16 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இயற்கை சூழலை மனதில் பதிக்கும் வகையில் உள்ளன. பல்லுயிரினங்களுடன் வாழும் அனுபவத்தை தருகின்றன. கதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் ஒரு குறுநாவல் படித்த திருப்தி ஏற்படுகிறது. விவரிப்புகள் கற்பனையை துாண்டும் வகையில் அமைந்துள்ளன. விலங்கு கதாபாத்திரங்கள் வழியாக நல்லறம் கற்பிக்கும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை