/ சுய முன்னேற்றம் / ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

₹ 100

பக்கம்: 248 "செரிப்ரல் பால்ஸி குறைபாட்டுடன் பிறந்த பெண் குழந்தையின் சுயசரிதை. ஆங்கிலத்தில் அவரே எழுதியதை, தமிழில் ஐஸ்வர்யன் மொழி மாற்றம் செய்திருக்கிறார். பல சவால்களை சந்திக்கும், அந்தக் குழந்தையின் செல்வச் செழிப்பு மிக்க பெற்றோரின் வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளைப் படிக்கும் போது, சில அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், கொஞ்சமாய் அவர்களின் சுயநலம், சுகம் ஆகிய தகவல்கள், நம் நெஞ்சங்களை லேசாய் நெருடுகின்றன.பிரபல பத்திரிகையாளர் அருண்ஷாரியின் நெருங்கிய உறவினராக மாலினி சிப்இருப்பதால், நூலை மிகச் சிறப்பாக எழுத முடிந்தது போலும்.மொழிமாற்றம் செய்துள்ள "ஐஸ்வர்யனின் மொழி நடை பிரமாதமாக இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை