/ கேள்வி - பதில் / ஒரு சாமானியனின் மனப்புலம்பல்
ஒரு சாமானியனின் மனப்புலம்பல்
1-பி, சீனிவாசா அபார்ட்மென்ட்ஸ், 51, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை- 42. பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் உதறி விடுங்கள் என்று எடுத்த எடுப்பிலே கூறி தன் நீண்ட அனுபவங்களை ஆசிரியர் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.அதற்கு ஒரு அடையாளமாக செக்ஸ் என்னும் தலைப்பில் ஆட்டிடையன் கேட்கும் கேள்வி பதிவு செய்யப்பட்ட விதம் "மனப்புலம்பல் என்ற தலைப்பைப் படம் பிடிக்கிறது. சாமியார் பற்றிய ஜோக்குகளும் அதிகம் உண்டு.