/ சிறுவர்கள் பகுதி / ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் பாகம் –1

₹ 100

எளிய முறையில் ஓவியம் வரைவதை கற்றுக் கொடுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள நுால். ஓவியம் வரையும் ஆலோசனைகளுடன், எளிய மாதிரி படங்களும் தரப்பட்டுள்ளன. ஓவியம் வரைவதற்கான திட்டம், அதற்குரிய கருவிகள், துவக்க காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மிக எளிய நடையில் கற்றுத் தருகிறது. பல்வேறு வடிவங்களில் ஓவியம் வரைவதற்கான மாதிரிகள் தரப்பட்டுள்ளன. எங்கே ஆரம்பித்து எப்படி வரைய வேண்டும் என்பது மிக இயல்பாக படங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வரைந்து பழக உதவும் நுால்.– ராம்


புதிய வீடியோ