/ சிறுவர்கள் பகுதி / ஒவ்வொன்றுக்கும் உதவிடும் உங்களுக்கு
ஒவ்வொன்றுக்கும் உதவிடும் உங்களுக்கு
வாசன் பிரதர்ஸ். 5/14 ,முதல் தெரு,பாத்திமா நகர், தஞ்சாவூர்- 613001 : போன் : 04362 271271. ( பக்கம் 224 ) அரசின் பல்வேறு துறைகளில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் பற்றி முழுவதும் அறியாமல் பலர் அந்த உதவிகளைப் பெறமுடியாது. அரசின் திட்டங்களை மேம்போக்காக தெரிந்து கொண்டால் பயனில்லை. வேலைவாய்ப்பு தேடுபவர்கள் கூட, தங்கள் முகவரியை மாற்றத் தவிப்பது உண்டு. தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முழுவதும் விளக்கமாக, எளிதாக அறிந்து பயன்பட சமூகத் தொண்டாக இந்த நூலை உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பொதுமக்களுக்கு நன்கு பயன்படும். சமுதாயத்தில் <உள்ள அனைவரும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட நல்ல முயற்சியாகும்.