/ வாழ்க்கை வரலாறு / ஔவையார் வாழ்வும் வாக்கும்

₹ 90

இலக்கியத்தில் மூன்று அவ்வையார்களின் வாழ்க்கை குறிப்புகளைப் பற்றி விரிவாக தரும் நுால். சங்க இலக்கியங்களான புறநானுாறு, அகநானுாறு, நற்றிணை, குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள சொற்செறிவு, பொருட்செறிவு மிக்க பாடல்களைப் பாடியது சங்ககால அவ்வையார்.சோழநாடு சோறுடைத்து, அணுவைத் துளைத்து ஏழ் கடல் புகட்டி போன்ற ஆழ்ந்த வரிகளை எழுதியவர் மற்றும் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி எழுதிய அவ்வையார் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தத்துவங்கள் நிறைந்த பாடல் பொருள் சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன. – புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி