/ கட்டுரைகள் / பாடி வந்த நிலா

₹ 110

கிரிஜா பதிப்பகம், பிளாட் நம்பர் 36, சக்தி நகர், மானோஜிப்பட்டி தெற்கு, தஞ்சாவூர் 4. (பக்கம்: 248) சிறுவயது முதலே பாரதியிடம் பக்தியும், ஈடுபாடும் கொண்ட நூலாசிரியர், பாரதியின் கவிதைகளில், தோய்ந்து, பாரதி யார்? பாரதியும் குயிலும், பாரதியும் பாப்பாவும், பாரதியும் பாரதமும், புதுவையில் பாரதி என 25 தலைப்புகளில் கட்டுரை வடித்துள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் பல முறை படித்து ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது நூலின் சிறப்பு.


முக்கிய வீடியோ