/ சிறுவர்கள் பகுதி / பாட்டி சொல்லும் கதைகள்

₹ 30

சாந்த வீர ராகவன், அஹோபிலம், ப.நீர் 16-சி/4.நீர் 18/1 வீ.எம்.சீ.காலனி, தொண்டாமுத்தூர் ரோடு, ஆர்.எஸ் புரம், கோவை - 641002. அலைபேசி: 94868 02554, இது கம்ப்யூட்டர் உலகம் ஆகிவிட்டது. மனிதர்களுக்கு நிற்பதற்கு நேரம் இல்லை. இதில் எங்கிருந்து குழந்தைகளுக்கு கதை சொல்வது இப்படியே போனால் நம்முடைய இந்திய பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறந்துவிடும் என்ற எண்ணத்தில், புராணத்தில் உள்ள கதைகளில் 16 கதைகளை சிறுவர், சிறுமியர் புரிந்துக் கொள்ளும் விதத்தில் எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர். குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை