/ வாழ்க்கை வரலாறு / பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்!

₹ 170

முறைப்படி சங்கீதம் கற்கா விட்டாலும் சங்கீதத்தில் முத்து எடுத்தவர் எஸ்.பி.பி., என்பதை குறிப்புகள் சொல்லிக் காட்டுகின்றன. இன்ஜினியரிங் படிப்பை உதறிவிட்டு இசைத் துறையில் கால் பதித்து கொடி நாட்டியவரின் இழப்பு, எல்லாரையும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது.உடன் பாடியவர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் கூறிய கருத்துக்கள் அலங்கரிக்கின்றன. சிறந்த பாடகர் என உயரிய விருதுகள் பெற்றிருந்தாலும் பணிவு, பரோபகாரம் என உதவிய மனிதநேயம் சிலை வடிக்க வைத்துவிட்டது.– சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ