/ ஆன்மிகம் / பக்த ஆஞ்ஜநேயர்

₹ 60

பக்கம்: 220 ராமாயணத்தில், ராமபிரானுக்கு உதவிகள் பல செய்தும், செயற்கரிய செயல்கள் செய்தும், அனுமன் சிரஞ்சீவி ஆனான். ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவன் ஆஞ்சநேயர். அவர் வரலாறும், பெருமைகளும் கூறும் நூலிது.இந்நூலில் ஆஞ்சநேயரின் பிறப்பு, அவர் குறித்த கதைகள், அவர் குறித்துச் சான்றோர்கள் சிலர் எழுதியுள்ள கட்டுரைகள், அவர் குறித்த பாடல்கள் ஆகியன உள்ளன.அனுமன் குறித்த அருமையான நூல். ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து மகிழலாம்.


புதிய வீடியோ