வாசகர்கள் கருத்துகள் (5)
பணம் புரிந்தவன் தமிழ் book
பணம் புரிந்தவன் book
இந்த புத்தகம் எனக்கு தேவைபடுகிறது ,கிடைக்குமா
I want this book immediately
எனக்கு அந்த புக் வேண்டும்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.மக்களின் பணத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் வருடக் கணக்கில் நடத்தப்படும் பள்ளிப் பாடங்களில் பணம் பற்றி எதுவுமே சொல்லிக் கொடுப்பதில்லை என்பதுதான். முடிவில் பணத்தை அடைய வேலை செய்ய வேண்டியதாகிறது.பணம் அவர்களுக்காக எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைக் கற்றுக்கொள்ளத் தவறி விடுகிறார்கள். பணக்கார்ரகள் ஆவதற்கு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உங்களின் தவறான கருத்தைத் தகர்த்தெரிந்து பல புதிய வழிமுறைகளை இந்த நூல் சொல்லித் தருகிறது வீடு என்பது ஒரு சொத்து என்ற உங்கள் நம்பிக்கைக்கு சவால் விடுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சாமர்த்தியமாக கையாளக் கற்றுத்தருவதற்கு பள்ளிகளை நம்பி இருக்க முடியாது என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். உங்களின் சொத்து எது.... கடன் சுமை எது என்பதை திட்டவட்டமாகத் தீர்மானிக்க உதவும். உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பண வசதியுடன் வெற்றிகரமான வாழ்க்கை வாழ அவர்களுக்கு, பணம் பற்றி புரிய வைப்பது எப்படி என்பதை உங்களுக்கு இந்த நூல் கற்றுத் தரும்.
பணம் புரிந்தவன் தமிழ் book
பணம் புரிந்தவன் book
இந்த புத்தகம் எனக்கு தேவைபடுகிறது ,கிடைக்குமா
I want this book immediately
எனக்கு அந்த புக் வேண்டும்