/ ஆன்மிகம் / பண்டை தமிழர் தெய்வங்களும் வழிபாடும்
பண்டை தமிழர் தெய்வங்களும் வழிபாடும்
தமிழகத்தில் வழிபாட்டு மரபை ஆய்வு செய்துள்ள நுால். இலக்கிய சான்றுகளை ஆராய்கிறது.பண்டை தமிழகத்தில் வழிபாடு தோன்றியது குறித்து முதல் இயல் உள்ளது. தெய்வ உருவம், கோவில் அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுால்களில் தெய்வ வழிபாடு செய்திகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்து வழிபாடு இருந்ததை கூறும் நுால்.– ராம்