/ வரலாறு / பாண்டியர் கால தமிழ் மக்கள் வரலாறு

₹ 200

பக்கம் :248 "பாண்டிய நாடு மிகப் பழம் பெருமை உடையது. அந்நாட்டின் பெருமையைக் கொற்கை முத்து வரலாறும்,அந்நாட்டு அரசரும், அறிஞரும், தமிழை முன்னிறுத்தி வளர்த்த, மதுரைத் தமிழ்ச் சங்க வரலாறும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழை வளர்ப்பதற்காகத் தனிச் சங்கம் ஒன்றைப் பாண்டியரைப் போல் அமைத்து நடத்தியதாக, சேர வரலாற்றிலோ, சோழ வரலாற்றிலோ சான்று இல்லை. திருக்குறள் அரங்கேற்றப்பட்டது கூட, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தான் என்பதும் சிறப்பாகச் சுட்டிக் காட்டத்தக்கது.பல புள்ளி விவரங்களோடு, பாண்டியர் காலத் தமிழ் மக்கள் வரலாற்றைச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை