/ கதைகள் / பஞ்சு மிட்டாயும் பட்டாளக்காரனும்
பஞ்சு மிட்டாயும் பட்டாளக்காரனும்
‘குடி குடியைக் கெடுக்கும்; பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து வளர்க்கக் கூடாது’ என்ற, இரு முத்தான கருத்துக்களை வாசகர்களுக்கு எடுத்துரைக்கிறது இந்நூல்.