/ வாழ்க்கை வரலாறு / பன்முகப் பார்வையில் தாகூர்

₹ 200

வங்க மொழி எழுத்தாளர் ரவீந் திரநாத் தாகூரின் படைப்புகளை அறிமுகம் செய்யும் நுால். பன்முக திறன்களையும் வெளிப்படுத்தும் விதமாக தகவல்களை உடையது.உலக அளவில் இந்திய பெருமையை நிலைநாட்டியவர் தாகூர். பாடல் புனைவது, இசையுடன் பாடுவது, கவிதை புனைவது, சிறுகதை, நாவல் எழுதுவது என, பல்திறன்களிலும் வல்லவராக திகழ்ந்ததை எடுத்துக்காட்டுகிறது. அவரது சிந்தனை, கடிதம், கட்டுரை, சொற்பொழிவு என பல வகைகளில் வெளிப்பட்டு இருந்ததையும் உரைக்கிறது. தாகூரின் முழு படைப்பாக்கத்தையும் அறிய உதவும் நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை