/ வாழ்க்கை வரலாறு / பன்னிரெண்டு ஆழ்வார்கள்

₹ 100

ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நுால். பொய்கை ஆழ்வார் துவங்கி, திருமங்கை ஆழ்வார் வரை, 12 பேர் பற்றி தொகுத்து தருகிறது. திருமாலை இனிமையாக பாடிய பாங்கை விவரிக்கிறது. மூவரின் பிறப்பு பற்றிய தகவல்களையும் தருகிறது. ஆண்டாள் கண்ட கனவு, ஆழ்வார்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களும் இடம் பெறுகின்றன. ஆழ்வார்கள் பாடிய சில பாடல்கள் அர்த்தமுடன் விளக்கப்பட்டுள்ளன. வைணவம் பற்றி ஆய்வு செய்வோருக்கு பெரிதும் பயன்படும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ