/ கட்டுரைகள் / பாராளுமன்றத்தில் பசும்பொன் தேவர் எழுச்சியுரை

₹ 80

பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்று பசும்பொன் தேவர் ஆற்றிய உரையின் தொகுப்பு நுால். முக்கிய விவாதத்தில் தெரிவித்த கருத்துகளின் ஆவணப் பதிவாக உள்ளது.ஆங்கில மொழியில் தேவர் ஆற்றிய உரையின் தொகுப்பு, பார்லிமென்ட் விதிப்படி தரப்பட்டுள்ளது. தமிழ் மொழியாக்கமும் இடம் பெற்றுள்ளது. தேசிய பிரச்னைகளில் அவருக்கு இருந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. பேச்சுக்கலை திறனையும் காட்டுகிறது.பேச்சின் முக்கியத்துவம் குறித்து பல இதழ்கள் பதிவு செய்திருந்த கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. தேவரின் பார்லிமென்ட் செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது. எம்.பி., பொறுப்பின் ஆளுமையை ஆவணப்படுத்தியுள்ள தகவல் தொகுப்பு நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை