/ கதைகள் / பரமார்த்த குரு கதைகள்

₹ 120

ஐரோப்பிய நகைச்சுவை கதைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மொழியில் படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். அறிவில் குறைந்த பரமார்த்த குருவும் அவரது சீடர்களான மட்டி, மடையன், மூடன், முட்டாள், பேயன் செயல்கள் நகைச்சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. பிறர் உழைப்பில் உண்ண விரும்புவோரை எள்ளி நகையாடும் வகையில் அமைந்துள்ளது. சிறுவருக்காக படைக்கப்பட்டாலும் சிந்திக்க துாண்டுகின்றன. துாண்டிலில் மாட்டிய தவளையை, கால் முளைத்த மீன் என எண்ணுவதும், படகில் துளையிட்டு மீன் பிடிக்க முயல்வதும் நகைச்சுவையின் உச்சக்கட்டம். அறிவுப்பூர்வமாக சிந்திக்க துாண்டும் கதைகளின் தொகுப்பு நுால். –- புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ