/ ஆன்மிகம் / பரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்

₹ 280

ஞானஒளி மகான் வழங்கிய அருளுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகியுள்ளது. ஆன்மிக பலம் பெற, ஜாதி ஒரு தடையில்லை என்பதை, மகான் தெளிவுபட எடுத்துரைத்து உள்ளார். இறைவனுக்கு எந்த பாகுபாடும் கிடையாது; அவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்பதை மகான் கூறியுள்ளது சிறப்புமிக்கது. இந்த புத்தகத்தை படித்தால், ஆன்மிக தெளிவு கிடைப்பது நிச்சயம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


முக்கிய வீடியோ