/ உளவியல் / பறத்தலை விரும்பும் பறவைகள்

₹ 40

வ.செ.உ., பதிப்பகம், 63/எஸ்., பார்க்துகார், ராமாபுரம், சென்னை-89. (பக்கம்: 88 ). நூலாசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியராக இருக்கின்ற காரணத்தால் மாணவர்களையும், பெற்றோரையும் சக ஆசிரியர்களையும் உளவியல் ரீதியாக எடை போட்டிருக்கிறார். ஆங்கில மோகத்தால் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நூல் வெளிவந்துள்ளது பொருத்தமானதே. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை