/ கவிதைகள் / பறவைகளைப் பாடுவோம்
பறவைகளைப் பாடுவோம்
சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பற வைகளின் அழகை சிறுவர்கள் உணரும் வகையிலும் பாரதி, நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதிதாசன், வாணிதாசன், முடியர சன், அழ.வள்ளியப்பா, வயலுார் சண்முகம் உள்ளிட்டோர் எழுதிய கவிதைகள் உள்ளன.