/ கட்டுரைகள் / பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 11

₹ 320

‘பார்ப்பது, கேட்பது, படிப்பது எனும் இம்மூன்று செயல்களும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. அது, ஒரு பாமர மனிதனின் வாழ்க்கை போராட்டமாகவோ, பெரும் அரசியல் புரட்சியாகவோ, சுரண்டப்படும் சமூகத்தின் எழுச்சிக் கதையாகவோ இருக்கலாம்’ என்கிறார், நுாலாசிரியர் அந்துமணி. தினமலர் – வாரமலர்’ வாசகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் விரும்பிப் படிப்பது, அந்துமணியின் ‘பா.கே.ப’ எனும் பார்த்தது கேட்டது படித்தது பக்கம். இந்த வரிசையில் இதுவும் ஒரு கதம்ப பொக்கிஷம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை