/ கட்டுரைகள் / பார்த்தது கேட்டது படித்தது பாகம் -23
பார்த்தது கேட்டது படித்தது பாகம் -23
தன் முகம் காட்டாமல், நவரச வரிகளால் வாசகர்களை கவர்பவர் அந்துமணி. திருவிளையாடல் தருமி பிறந்த விதம், நான் ஆணையிட்டால் பாடல் பிறந்த கதை, சந்திரோதயம் பாடல் தணிக்கையில் பட்ட பாடு, வந்த நாள் முதல் பாடல் வரிகள் மாறியதன் பின்னணி உள்ளிட்டவற்றை சுவைபட விளக்குகிறார்.