/ உளவியல் / பருவத்தின் வாசலிலே

₹ 200

சிறுவர் – சிறுமியர் பருவம் அடையும் போது ஏற்படும் உடல், உளவியல் மாற்றங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். வளரிளம் பருவத்தினருக்கும், பெற்றோருக்கும் உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பருவமடைதல், ஊக்கிகள், உணர்வுகள், மூளை வளர்ச்சி என, படிப்படியாக உடல் வளர்ச்சி செயல்பாடுகளை விளக்குகிறது. அப்போது ஏற்படும் உணர்வு மாறுபாடுகளையும் நயம்பட உரைக்கிறது. கோபம் ஏன் வருகிறது? பாலியல் துாண்டுதல் பற்றிய விபரங்கள் எல்லாம் இயல்பு மாறாமல் தெரிவிக்கப்பட்டுள்ளன. உடல் வளர்ச்சி படிநிலைகளை தெரிந்து, வாழ்க்கை பாதையில் திறம்பட முன்னேற உதவும் வகையில் உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிகாட்டி நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை