/ வாழ்க்கை வரலாறு / பசும்பொன் களஞ்சியம்

₹ 650

‘தேசியம் எனது உடல், தெய்வீகம் என்பது உயிர்’ என, முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொற்பொழிவு களைத் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.அரசியல், இலக்கிய மேடை, சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை, அந்தக் காலத்திய சமுதாய நிலையை அறிந்து கொள்ள உதவும். தேவரின் உள்ளக் கண்ணாடியாக உள்ளது.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை