/ கல்வி / பதினெண் கீழ்க்கணக்கு நுால்கள்

₹ 80

சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு எளிய வகையில் பொருள் தரும் நுால். அகத்திணை சார்ந்த காதல் காட்சிகளை அழகிய வருணனைகளோடு எடுத்துரைக்கிறது. எளிய விளக்கமும், பாடல் கருத்தை முனைமுறியாது கூறியிருப்பதும் தெளிவாக இருக்கிறது. பாடல்களைத் தேர்ந்தெடுத்து சிறிய வடிவில் படிக்க ஏற்ற வகையில் உள்ளது. பழந்தமிழ் ஆர்வலர்களுக்குப் பயன் தரும் வகையில் அமைந்துள்ள நுால்.– ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை