/ பொது / பத்துக் குறிப்புகளைக் கொண்டு நூறுபேரைக் கண்டுபிடியுங்கள்!

₹ 80

பொது அறிவை சோதிக்கும் மாறுபட்ட புதிர்களை கொண்ட தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள் அமைந்துள்ளன. இந்த நுாலில், 100 பிரபலங்கள் பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. குறிப்புகளை படிக்கும் போதே, புதிராக ஒளிந்திருப்பவரை கண்டுபிடிக்க வேண்டும். பொது அறிவை வளர்க்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிரையும் கண்டுபிடிக்க, 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. வித்தியாசமாக அமைந்த பொது அறிவு நுால்.– ராம்


சமீபத்திய செய்தி