/ ஆன்மிகம் / பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்
பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168).பட்டினத்தாரின் வாழ்வும் வாக்கும் இச்சமுதாயத்தின் புரையோடிப் போன புண்ணகற்றும் சாகா மருந்து எனலாம். பட்டினத்தார் அருள்மொழிகளும், பாடல்களும் நூலில் இடம் பெற்றுள்ளது பயனுள்ளது.