/ வாழ்க்கை வரலாறு / பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு

₹ 260

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்வு செய்திகளை தொகுத்துத் தரும் நுால். எழுதிய முதல் பாடலிலிருந்து கல்யாண பரிசு திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்த பின், இயற்கை எய்திய நிகழ்வு வரை நிரல்படுத்தப் பட்டுள்ளன. பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன், நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருடன் கொண்ட நட்பு என சுவாரசியங்கள் நிறைந்துள்ளன. இவரது பாடல் தொகுப்பை பழைய பேப்பர்காரனிடம் போட்ட நிகழ்வும் பதிவாகியுள்ளது.பரிந்துரை கடிதத்துடன் சென்றபோது கண்டுகொள்ளாத கலைவாணர், பின்னாளில் திறமை அறிந்து பாராட்டிய நிகழ்வு எல்லாம் தரப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ