/ கவிதைகள் / பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

₹ 240

127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை-108. தமிழர்களின் உள்ளத்தில் மொழியுணர்வு என்ற விழிப்புணர்வுக்கு வித்திட்டவர், பாவேந்தர் பாரதிதாசன். காலத்தால் அழிக்க முடியாத அவரது கவிதைகளை, இளம் தலைமுறையினருக்கு, அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதலாம். "தமிழ் அழியுமானால், தமிழர் அழிவர் என, வீராவேசமாக அவர் முழங்கிய பாக்கள், படித்தவர்களின் மனதில் உணர்ச்சிகளை தூண்டின. இந்த புரட்சி கவிஞர், செதுக்கி வைத்துச் சென்ற தமிழ் உணர்வு மிக்க பாடல்களை தொகுத்து, நூல்களாக வெளியிட்டுள்ளனர். 1938 முதல் 1977ம் ஆண்டு வரை, புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதைகள், ஆண்டுவாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தமிழ் உணர்வுமிக்க ஒவ்வொருவரின் வீட்டு அலமாரியையும், அலங்கரிக்க வேண்டிய நூல் இது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை