/ கட்டுரைகள் / பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை
பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை
பக்கம்: 424 இன்று, மக்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ, சவால்களுள் தலையாயது பயங்கரவாதம் தான். பயங்கரவாதிகள், அப்பாவி மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் சின்னா பின்னமாக்குகின்றன. இந்தப் பயங்கரவாதிகள் யார், அவர்களுடைய உண்மையான நோக்கங்கள் என்ன, அவர்களை முறியடிக்க முடியுமா? முடியும். எனவே, எப்படி என்று பயங்கரவாதத்தின், பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்கிறது இந்த நூல். ஆங்கில மூலத்திலிருந்து தெளிவாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.