/ பெண்கள் / பெண்ணே பேராற்றல் பாகம் – 2

₹ 280

திரையில் அவ்வையாரையும், கவுந்தியடிகளையும் காட்டிய கே.பி.சுந்தராம்பாள், திருப்பதி திருமலை கோவில் நடை திறக்கும் போது ஒலிக்கும் சுப்ரபாதம் பாடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, பத்ம விபூஷண் விருது பெற்ற முதல் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி என பெண் கலைஞர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால்.இசைக்காகவே அர்ப்பணித்த டி.கே.பட்டம்மாள், நாதஸ்வரம் பொன்னுத்தாய், தமிழில் முதல் பெண் நாவலாசிரியை வை.மு.கோதைநாயகி, தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் போன்றோர் சாதனைகள் எழுதப்பட்டுள்ளன.அன்னிபெசன்ட் உட்பட, 60க்கும் மேற்பட்ட ஆளுமைகளை அறிய உதவும் நுால்.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை