/ கதைகள் / பேரழகி கிளியோபாட்ரா

₹ 125

23, தீனதயாளு தெரு, தி.நகர்,சென்னை-17. (பக்கம்: 328) பேரழகி கிளியோபாட்ரா வரலாற்று நாயகி. அறிவும் கூர்ந்த மதியும் பெற்ற அவரை அதிநுட்பமாக ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். எகிப்தின் அரியணையில் பேரரசியாக அவர் தொடர அவர் மேற்கொண்ட <உத்திகளையும் படைத்திருக்கிறார். கிறிஸ்துவுக்கு முன்பும், அதற்குப் பின்பும் எத்தனையோ பேர் கிளியோபாட்ரா என்ற பெயரில் இருந்த போதும், இவருக்கு மட்டும் ஏன் இன்னமும் இத்தனை பெயர், அப்படி என்ன ஈர்ப்பு என்பதை படைத்த ஆசிரியர் செயல் பாராட்டிற்குரியது. அத்திப் பழக் கூடையில் மறைத்து வைத்த நச்சுப்பாம்பை கடிக்க விட்டு பரிதாப முடிவைச் சந்தித்த கிளியோபாட்ரா கனவுகளை, காதல் காவியமாக இதில் வாசகர்கள் காணலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை