/ கேள்வி - பதில் / பெரிய கேள்விகள் சிறிய பதில்கள்
பெரிய கேள்விகள் சிறிய பதில்கள்
தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு, ஏற்கனவே பல சுயமுன்னேற்ற நுால்களை எழுதி, வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர். இந்நிலையில், இளைஞர்களின் பல கேள்விகளுக்கு தன் அனுபவத்தால், எளிய முறையில், சமூக அக்கறையுடன் பதில் கூறியுள்ளார். இந்நுாலில் 44 அத்தியாயங்கள் நவரத்தினம் போல அமைந்துள்ளன. ‘குழந்தைகளும் இளைஞர்களும் கேள்வி கேட்டால் தான் சிந்தனை வளம் பெறும். அதை துாண்டுவதே இதன் நோக்கம்’ என்கிறார் ஆசிரியர்.