எளிய நடை ஆங்கிலத்தில் நகைச்சுவையான கேள்வி – பதில்களாக அமைந்துள்ள நுால். 800 கேள்வி – பதில்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் வகையில் உள்ளன. ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கும், பொழுதுபோக்கும் பெரியவர்களுக்கும் உதவும்.மாதிரிக்கு சில... ‘கூப்பிடாமல் இரவில் வரும். விடியும் போது யாரும் காணாமல் போய்விடும். அது என்ன’ என்ற கேள்விக்கு நட்சத்திரம் என பதில் உள்ளது. ‘வீடு முழுதும் ஆக்கிரமிக்கும்; ஆனால், எந்த இடத்தையும் அபகரிக்காது’ என்பதற்கு, வெளிச்சம் என்பது பதிலாக உள்ளது. சிரிப்பு தருவதும் சிந்திக்க வைப்பதுமான கேள்வி – பதில்கள்.– சீத்தலைச் சாத்தன்
பன்னி ரிட்டில்ஸ் – ஆங்கிலம்
-
பலதரப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த பதில்களை அளித்துள்ளார் இந்த நூலில் ஆசிரியர்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்