/ கட்டுரைகள் / பின்நகர்ந்த காலம்

₹ 200

இணைய தமிழ் ‘நட்பூ’வில் எழுதிய 48 கட்டுரைகளை நூல் வடிவில் ஒரு சேரப்படிக்கையில், வண்ண நிலவன் என்றொரு படைப்பாளியின் ஆத்மாவை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சுயவாழ்க்கை அனுபவக் கட்டுரைகள். தொழில் (எழுத்து) செய்ய எடுத்த முயற்சி; அதன் மூலம் கிடைத்த அனுபவம் பற்றிய குறிப்புகள் எளிமையான வாழ்க்கை அனுபவங்கள் உணர்த்திய பாடங்கள்; படிப்பினைகள், நட்பு வட்டம். அதன் மூலம் கிட்டிய லாபமும், நஷ்டமும் ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனின் சுதந்திரமான சிந்தனையை படம் பிடித்துக் காட்டும் கட்டுரைகள் இவை.ஜனகன்


புதிய வீடியோ