/ கட்டுரைகள் / பிரிந்த எல்லைகளும் பிரியாத மனங்களும்!

₹ 20

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் பிறந்து இந்தியாவில் வாழும் இந்தி மொழியில் பிரபலமான எழுத்தாளர் பீஷ்மசாஹ்னாவுடன் நடத்திய நேர்காணலாக மலர்ந்துள்ள நுால். எளிய நடையில் தடையில்லா ஓட்டத்துடன் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனம் நிறைந்த கருத்துள்ள கேள்விகளை முன் வைத்து, நுட்பமாக பதில்கள் பெறப்பட்டுள்ளன. இந்தியா பிரிவினைக்கு முன் இருந்த நிலையை தெளிவாக பேசுகிறது. அந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், படைப்புகளில், நாவலில் பதிவான விதம் பற்றிய தகவல்கள் ஏராளமாக உள்ளன. பிரிவினை சார்ந்த தகவல்களை வலியுடன் பேசுகிறது. அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள பேட்டி நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை