/ வரலாறு / பிரிவினையின் பெருந்துயரம்

₹ 340

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நடந்த பிரிவினையை முழுமையாக அலசும் நுால். பாகிஸ்தான் பிரிவினை எதற்காக நடந்தது, எந்தப் புள்ளியில் துவங்கியது, அதனால் மக்களுக்கு என்ன நன்மை, பிரிவினை அரசியல் காரணங்களுக்கான தீர்வாக அமைந்ததா என்பதை பேசுகிறது. பிரிவினையை காந்திஜியும் மற்ற தலைவர்களும் எப்படி எதிர்கொண்டனர், ஜின்னாவின் நோக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பனவற்றை, 34 அத்தியாயங்களில் அலசுகிறது.பிரிவினையின் துவக்கம், தலைவர்களின் பங்களிப்பு, கருத்து மோதல்கள், அரசியல் அகங்காரங்கள், மக்களின் மனநிலை, பிரிவினைக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்கள் என நிகழ்வுகளையும் விலாவாரியாக பதிவு செய்துள்ளது. தேர்ந்த ஆவணமாக இருக்கிறது. தவற விடக்கூடாத நுால்.– ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை