/ ஆன்மிகம் / பூமியில் கடவுள்களின் போராட்டங்களும் – பிறவிகளும்

₹ 200

பூமியில் இறைவனின் அவதார நோக்கத்தையும் அதன் பலன்களையும் எடுத்தியம்பும் நுால். கடவுளைக் கண்டதாக காட்டிக் கொண்டோர் ஆட்டமும், அதிகாரமும் எத்தனை நாளுக்கு தாக்குப்பிடித்தன; பின், என்ன நேரிட்டது என்ற விபரங்களை தருகிறது. வகை வகையாக உண்டு மகிழ்வது வழிபாடு என்கிறது. புத்த பகவான் பற்றிய செய்திகள் உள்ளன.இல்வாழ்க்கையின் ஆசானான காமசூத்திரம் மற்றும் பொதுவுடமை கருத்துகள் நிரம்பிக் கிடக்கின்றன. ‘தவறு செய்யாத மனிதன் இல்லை; தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை’ என்பதை எளிமையாக உரைக்கிறது. மனிதாபிமானமே இறை விருப்பம் என எடுத்தியம்பும் நுால்.– டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை