/ இலக்கியம் / பொன்னியின் செல்வன்

₹ 66

25,பந்தடி 1 வது தெரு, மதுரை -625001. மாபெரும் கல்கி எழுத்தில் உருவான "பொன்னியின் செல்வன் வரலாறு படைத்த புதினம். ஐந்து பாகங்கள், மொத்தம் 2,500 பக்கங்கள்.அதை அவசரகால இளைஞர்கள் படிக்க நேரம் கிடையாது. அதற்காக அதன் கருவைச் சிதைக்காத, சுருக்கப்பதிப்பாக அழகு குலையாமல் உருவாக்கிய ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. தமிழ் வளர உதவும். ஆங்கிலத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புகள் சுருக்கப்பதிப்பாக வெளியிடுவது மரபாக இருக்கிறது. இளைஞர் பதிப்பு என்ற பெயரில் "பொன்னியின் செல்வன் வருகை தமிழகத்தில் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.


முக்கிய வீடியோ