/ சிறுவர்கள் பகுதி / பூ! பூ! பூவனம், போவோம் நாமும் கானகம்

₹ 100

கொங்கணி மொழியில் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற சிறுவர்களுக்கான நாடகத்தின் மொழிபெயர்ப்பு நுால். சூழலை மேம்படுத்த காடு பற்றி வர்ணிக்கும் சிறுவர் பாடலுடன் துவங்குகிறது. நாடக கதாபாத்திரங்கள் ராம்ஜி, பீட்டர், ரோஹித், சூரஜ், சித்ரா ஆகியோர் நண்பர்கள். இவர்கள் அடர்ந்த காட்டை சுற்றி வந்து பிரச்னைகளை கண்டறிந்து தீர்ப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. மந்திர சக்தியால் காட்டில் வாழும் மக்களை மரங்களாகவும், கற்களாகவும் மாற்றுகிறான் ஒரு மந்திரவாதி. அவன் தீய செயல்களை சாகசமாக முறியடிக்கும் சிறுவர் குழு வெற்றி வாகை சூடுவதாக பின்னப்பட்டுள்ளது. எளிய உரையாடலாக அமைந்த சிறுவர் நுால். – மதி


முக்கிய வீடியோ