/ அரசியல் / போபால் - அழிவின் அரசியல்
போபால் - அழிவின் அரசியல்
கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 (பக்கம்: 200) சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விளைவித்த பேரிடர் அல்ல; போபால் நகரத்தில் நிகழ்ந்த உலக மகா பேரழிவு! பல்வேறு ஆங்கில நூல்கள், இதழ்கள், நாளேடுகள், இணையதள தகவல்கள் அனைத்தையும் இணைத்து, ஒட்டுமொத்தமானதோர் போபால் ஊழிக்கூத்தை வாசகர்கள் முன் வைத்துள்ளார் ஆசிரியர். இளகிய மனதுடையவர்கள் குறிப்பாக, பெண்கள், பிரித்து பார்க்க கூடாத ரத்தக்களரி நூல் இது.