/ வரலாறு / பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 2

₹ 250

தாமிரபரணி ஆறு குறித்த புராண வரலாற்றை அள்ளித் தெளித்திருக்கும் நுால். சங்கிலி பூதத்தார் பூலோகத்துக்கு வந்தது; ஜாதி மறுப்பு திருமணம் நடத்திய பட்டவராயன்; தமிழர் கட்டடக் கலையை பறைசாற்றும் தாமிரபரணி படித்துறை, மண்டபங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.திருப்புடைமருதுார் கோபுர ரகசியங்கள், மாஞ்சோலை என்னும் பூலோக சொர்க்கம், அத்தாளநல்லுார் அருங்காட்சியகம், தண்ணீரில் ஓடும் ஆலை, மூதேவி மற்றும் கண்ணகிக்கு கோவில் பற்றிய விபரமும் உள்ளது. லண்டன் லாட்டரி பணத்தால் கட்டப்பட்ட பாலம் என்பது போன்ற அரிய தகவல்களை அறியும் வகையில் அமைந்துள்ள நுால். – இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை