/ வரலாறு / பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் (பாகம் – 1)

₹ 220

தாமிரபரணி குறித்த புராண வரலாறுகள், சம்பவங்கள், துணை நதியான சிற்றாறு, கடனா நதி, மணிமுத்தாறு நதி குறித்து விளக்கும் நுால். நடைபயணம் மேற்கொண்டு அனுபவ ரீதியாக எழுதியுள்ளார்.தென்றல் தோன்றும் இடம், 15 கிலோ மீட்டர் சூரிய ஒளியே படாமல் ஓடி வரும் தாமிரபரணி, மாஞ்சோலை எஸ்டேட் குத்தகைக்கு சென்ற விதம், மணிமுத்தாறு தலையருவி பற்றி குறிப்புகள் உள்ளன.குற்றாலம் மலையில் மழை வேண்டி நடக்கும் அற்புத பூஜைகள், பன்னீர் மழை பொழியும் அதிசய மரம், சந்தன மழை, வசதி ஏதுமின்றி வசிக்கும் காணி பழங்குடிகள், உற்சாகம் தரும் அருவிகள் என சுவாரசியம் மிக்க நுால்.– இளங்கோவன்


புதிய வீடியோ