/ வாழ்க்கை வரலாறு / பிரமிக்க வைக்கும் பெண் உளவாளிகள்

₹ 175

உலகம் முழுதும், 18 பெண் உளவாளிகள் குறித்து அலசும் நுால்.இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண் உளவாளி நீரா ஆர்யா, பிரிட்டிஷ் அதிகாரியை திருமணம் செய்ய வேண்டிய நிலை. நேதாஜியை கொல்லத் துடிக்கும் கணவர், அவரை காப்பாற்ற நினைக்கும் மனைவியின் நிலையை விவரிக்கிறது.பெண் உளவாளிகளால் எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த அரசர்கள், அதிபர்கள் குறித்து அலசுகிறது. அழகு, அறிவு, திறமையுள்ள பெண்கள் தான், உளவாளியாக செயல்பட முடியும் என்கிறது. தந்திர செயல்பாடு விபர நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை