/ வரலாறு / பிருதிவிராஜனின் குதிரை
பிருதிவிராஜனின் குதிரை
ஒடிசா, ஆங்கிலம் மொழி களில் எழுதி புகழ்பெற்றவர் மனோஜ் தாஸ். பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்ற இவர், சிறுகதை, நாவல், பயண நுால், கவிதை, வரலாறு என பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இதில், பிருதி விராஜனின் குதிரை, ஆந்தை, இலக்கு, சிலை சிதைப்பவர்கள் வருகிறார்கள் உள்ளிட்ட சிறுகதைகளை சுவாரஸ்யத்துடன், வரலாறு துணுக்குகளை கோர்த்து வழங்கியுள்ளார். இளம்பாரதியின் மொழிபெயர்ப்பு நன்று.