/ அரசியல் / பிரியங்கா காந்தி

₹ 60

பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை விவரிக்கும் நுால். காலம் அவரை நிர்ப்பந்த அரசியலில் களம் காண வைத்ததை குறிப்பிடுகிறது. ராகுலை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தவுடன் தீவிர அரசியலில் பங்கேற்றதை தெரிவிக்கிறது. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. கல்வி, குழந்தைகளின் எதிர்காலம், வேலையின்மை, விவசாய உபகரணங்கள் மீதான ஜி.எஸ்.டி., விவசாய கடன் தள்ளுபடி, வாக்காளர் விழிப்புணர்வு என மக்கள் நலன் சார்ந்த சிந்தனையாக அரசியல் களத்தில் பணி செய்வதாக பதிவிடப்பட்டுள்ளது. பிரியங்காவின் காந்தி என்ற அரசியல் ஆளுமையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை