/ வர்த்தகம் / Property registration,land records and Building Approval Procedures

₹ 499

இந்த நூல் சொத்து, வீடு வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொண்டிருக்கிறது. சொத்து வாங்குவதற்குரிய ஆவணங்கள் குறித்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில நடைமுறைச் சட்ட விவரங்களை கொண்டிருக்கிறது. முன்னுரையில் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் டாக்டர்.சி.ரங்கராஜன். ‘எனக்கு இத்துறையில் அதிக நிபுணத்துவம் கிடையாது. ஆனால் பல்வேறு தகவல்கள் இதில் உள்ளன. வங்கிகள், நிதிநிறுவனங்கள் மட்டும் அல்ல, வழக்குரைஞர்களும் பொதுமக்களும் பயன்படும் வகையில் தகவல்கள் உள்ளன’ என்றிருக்கிறார். முத்திரைக் கட்டணம், பதிவுகள், அதற்கான கட்டண நடைமுறைகள் என, எல்லா தகவல்களையும் கொண்டிருப்பதால், இந்த நூலை பலரும் வரவேற்பர்.


புதிய வீடியோ