/ வாழ்க்கை வரலாறு / புன்னைத்தேவனின் சத்தியக்கோடு

₹ 340

கள்ளர் நாட்டில் மாவீரனாக விளங்கிய புன்னைத்தேவன் வரலாற்றை நாடகக் காப்பியமாக வடித்துள்ள நுால். தென்னாட்டில் பிரமலைக் கள்ளரினத் தலைவர்களின் வழித்தோன்றலான புன்னைத்தேவனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புன்னைத்தேவனின் முன்னோர் குடும்ப உறவு முறைகளும் தரப்பட்டுள்ளன. படைவீரர்களாக இருந்து, பாண்டியர் காலத்துக்குப் பின் வேளாண்மை அறியாது, குற்றப்பின்னணியில் திருமலை மன்னரால் அடக்குமுறைக்கு உள்ளானதை குறிப்பிடுகிறது. புன்னைத்தேவன் வரி வசூல் பெற்று அதிகாரம் செய்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


முக்கிய வீடியோ